நாட்டில் ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

0 4447
நாட்டில் ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 739 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பிலிருந்து 93,528 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,038 பேர், கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் 14 லட்சத்து 71 ஆயிரத்து 877 பேர், பெருந்தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில், நாடு முழுவதும், 11 கோடியே 44 லட்சத்து 93 ஆயிரத்து 238 பேருக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாராத்துறை தெரிவித்திருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments