ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து 320 டோஸ்கள் கொரோனா தடுப்பு மருந்துகள் மாயம்

0 1594

ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 320 டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை காணவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவமனையில் இலவசமாகவே தடுப்பூசி போடப்படுகிறது.எனவே கள்ளச்சந்தையில் விற்பதற்காக கோவாக்சின் மருந்தை ஊழியர்களே திருடியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாலும் ஏராளமானோர் தடுப்பூசி போட முன்வந்ததாலும் சிலர் பணம் சம்பாதிக்க மருந்துகளை கள்ளச்சந்தைக்கு விற்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments