டெல்லியில் பஞ்சாபி பாக் குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து

0 1563
டெல்லியில் பஞ்சாபி பாக் குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து

டெல்லியில் பஞ்சாபி பாக் எனுமிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

நேற்று இரவு 9 மணியளவில் இங்குள்ள குடிசைப் பகுதிகளில் வேகமாக தீ பரவியதால் நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் கருகின. 22 தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதியை ஏற்பட்ட தீயை அணைக்கப் போராடின.

மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments