கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துணை நிலை ஆளுநருடன் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று முக்கிய ஆலோசனை

0 1489

டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் நகரின் முக்கியப் பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினர்.

ஒருநாள் பாதிப்பில் பிற நகரங்களைவிட டெல்லி முன்னிலையில் உள்ளது. 17 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 104 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை நீக்கி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments