உத்தரப் பிரதேச இந்நாள், முன்னாள் முதலமைச்சர்களுக்கு கொரோனா..!

0 2744
உத்தரப் பிரதேச இந்நாள், முன்னாள் முதலமைச்சர்களுக்கு கொரோனா..!

த்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதை டுவிட்டரில் தெரிவித்துள்ள அவர், தமக்கு தொற்று ஏற்பட்டாலும் மாநில அரசின் செயல்பாடுகள் வழக்கமான நிலையில் தொடர்வதாக தெரிவித்துள்ளார். அவரது அலுவலக அதிகாரிகள் சிலருக்கு ஏற்கனவே வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் அவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

இதனிடையே உ.பி.முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாத துவக்கத்தில் அகிலேஷ் யாதவ், லக்னோவில் தடுப்பூசியின் முதலாவது டோசை போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments