"திரைப்படத் துறையில் சிறந்த படைப்பாளிகளை உருவாக்குவதே எங்களின் நோக்கம்" -வெற்றிமாறன்

0 2569
"திரைப்படத் துறையில் சிறந்த படைப்பாளிகளை உருவாக்குவதே எங்களின் நோக்கம்" -வெற்றிமாறன்

திரைப்படத் துறையில் சிறந்த படைப்பாளிகளை உருவாக்குவதே தங்கள் நோக்கம் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிக்கிராமத்தில் பாலுமகேந்திரா அரங்கத்தில் சர்வதேசத் திரைப்படம் மற்றும் கலாச்சார நிறுவனம் சார்பில் திரைப்பட உருவாக்கத்துக்கான பட்டயப் பயிற்சி வகுப்பு தொடங்குவது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, 21 வயது முதல் 25 வயது வரை உள்ள இளநிலைக் கல்வி படித்த முதல் தலைமுறைப் பட்டதாரிகள் திரைப்பட உருவாக்கம் தொடர்பான ஓராண்டுப் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments