சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்க 12,000 தன்னார்வலர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வு..!

0 2479
சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்க 12,000 தன்னார்வலர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வு..!

சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்க 12 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் காய்ச்சல் சிறப்பு முகாமை ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் அடுத்த 15 நாட்களுக்கான தடுப்பூசி மருந்துகள் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments