இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து போர் மூளும் அபாயம் உள்ளது: அமெரிக்க உளவு அமைப்பு தகவல்

0 26536
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து போர் மூளும் அபாயம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து முழு அளவிலான போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்கத் தேசிய உளவு கவுன்சிலின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவில் கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இருநாடுகளிடையே உள்ள சிக்கல்களால் பதற்றம் மேலும் அதிகரித்தால் போர் மூளும் அபாயம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments