இந்த ஆண்டு இரண்டாவது முறையாக தனது இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது ராயல் என்பீல்டு நிறுவனம்

0 13330
ராயல் என்பீல்டு பைக்குகளின் விலை உயர்வு

பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்பீல்டு தனது இருசக்கர வாகனங்களின் விலையை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது.

350 சிசி உள்ளிட்ட பல மாடல்களின் விலை இந்த ஏப்ரல் மாதம் முதல் 7 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ரூபாய் வரை  உயர்த்தப்பட்டுள்ளது, கிளாசிக் 350 சிசியின் விலை 10 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.  மெட்டியோர் 350 சிசி மாடல் 6000 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த ஜனவரியில் தான் ராயல் என்பீல்டு பல மாடல்களின் விலையை 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியது.கான்டினென்டல், இன்டர்செப்டர் போன்ற 650 சிசி மாடல்களின் விலையும் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றின் விலை 6000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments