சென்னையில் பரவலாக மழை - மக்கள் மகிழ்ச்சி

0 3659

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதையொட்டி, சென்னை தியாகராய நகர், கண்ணம்மா பேட்டை, மேற்கு மாம்பலம், கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோல், போரூர், வளசரவாக்கம் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments