நம்பிக்கைக்கு விதை போடும் இந்நாளில் அனைவருக்கும் வாழ்த்துக்கள் - கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து

0 2610
நம்பிக்கைக்கு விதை போடும் இந்நாளில் அனைவருக்கும் வாழ்த்துக்கள் - கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தேர்தல் முடிந்து நம் எதிர்காலத்திற்காக  காத்திருக்கும் தருணத்தில், ஒன்றாய்  கூடவும் எண்ணங்களைப் பகிரவும் வாய்ப்பளிக்கும் தருணமாக தமிழ்ப் புத்தாண்டு அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நம் நம்பிக்கைகளுக்கு விதை போடும் இந்நன்னாளில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments