அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

0 2042
அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

காணொலி காட்சி முறையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், பிரதமருடன், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவும் பங்கேற்க உள்ளார்.

மாநில அரசுகள் எடுக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments