இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு இன்று தொடக்கம்

0 4021

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்று தொடங்கியது.

இதனை முன்னிட்டு சஹர் எனப்படும் அதிகாலை உணவைச் சாப்பிட்ட அவர்கள், அதன் பின்னர் நிய்யத்து என்ற மந்திரத்தைக் கூறி நோன்பைத் தொடங்கினர். இந்த நிலையில் தற்போதைய கொரோனா வைரஸ் இரண்டாவது அலை துவங்கியுள்ள நிலையில், இஸ்லாமியர்கள் பலர் மசூதிகளுக்கு அதிகாலையில் வருவது குறைந்திருந்தது.

இருப்பினும் குறைந்த அளவிலான இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் ரமலான் மாதத்தை உற்சாகமாக வரவேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments