நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்

0 4800

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளார்.

கடந்த 12 ஆம் தேதி மும்பையில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது பென் ஸ்டோக்ஸ்சுக்கு இடது கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து நடப்பு ஐ.பி.எல். தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடமாட்டார் என்றும் அதேநேரம் அணியுடன் இணைந்து செயல்படுவார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments