நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை சராசரி அளவு பெய்யும்: தனியார் வானிலை ஆய்வு மையம்

0 1077

நாடு முழுவதும் இந்த ஆண்டில் தென் மேற்கு பருவ மழை சராசரியாக பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வு மையான ‘ஸ்கைமெட்’ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய அந்த மையத்தின் தலைவர்  ஜி.பி. சர்மா ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்கு பருவ மழை 103 சதவீதம் வரை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.

இது வழக்கமாக பெய்யும் சராசரி அளவாகும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சராசரியாக மழை அளவு பதிவாகி வருகிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments