விசைப் படகு மீது கப்பல் மோதிய விபத்தில், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 14 மீனவர்களின் கதி என்ன?

0 2102

மிழக மீனவர்கள் சென்ற விசைப் படகு மீது கப்பல் மோதிய விபத்தில் மாயமான மீனவர்களின் நிலை தெரியாமல் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த 9 பேர் உள்பட 14 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக, கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே சென்றனர்.

மங்களூரு அருகே நடுக்கடலில் அவர்களது விசைப்படகு மீது கொரியாவைச் சேர்ந்த கப்பல் மோதியுள்ளது. இந்த விபத்தில் விசை படகில் இருந்த 3 மீனவர்கள் மரணம் அடைந்ததாகவும், 6 பேர் மீட்கப்பட்டதாகவும் 5 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தை சேர்ந்த மீனவர்களின் நிலை குறித்து அரசு தெரிவிக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments