கொரோனா தொற்று முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

0 8000

கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்குவர நீண்ட காலம் ஆகலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதாநோம் பல நாடுகளில் மக்களின் அலட்சியம் காரணமாக கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வருகிறது என்றார். 

இளம் வயதினர் தங்களுக்கு தொற்று வராது என்று நம்புவதாகவும், அது தவறானது என்றும் அவர் குறிப்பிட்டார். கொரோனா பரவல் குறித்து பல்வேறு குழப்பங்கள், சிகிச்சையில் உள்ள சிக்கல்களால் தொற்று முடிவுக்கு வர நீண்டகாலம் ஆகும் என்று அவர் கூறினார். மக்களின் ஒத்துழைப்பு மூலமே தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியுமென அவர் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments