இந்திய விமானப்படைக்கு எந்த துப்பாக்கி குண்டாலும் துளைக்க முடியாத புதிய கவச வாகனம்

0 8033

ந்திய விமானப்படையில் புதிதாக இலகு ரக கவச வாகனம் இணைக்கப்பட்டுள்ளது. 6 டன் எடை கொண்ட அந்த வாகனம் விமானப்படை தளம் சார்ந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ரக துப்பாக்கி குண்டுகள், கையெறி குண்டுகள் போன்றவற்றால் இந்த வாகனத்தை துளைக்க முடியாது என்றும், ஒரு நேரத்தில் 6 வீரர்களை தாங்கி செல்லும் இந்ந வாகனம், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைக்கு கை கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments