பாம்பு படுக்கையின்மீது படுத்திருந்தால் பரிசு: யூடியூபில் கவனம் பெற்ற திகிலூட்டும் சவால்கள் நிறைந்த வைரலாகும் வீடியோ

0 1893
பாம்பு படுக்கையின்மீது படுத்திருந்தால் பரிசு: யூடியூபில் கவனம் பெற்ற திகிலூட்டும் சவால்கள் நிறைந்த வைரலாகும் வீடியோ

பாம்பு படுக்கையின்மீது, படுத்திருந்தால் பரிசு என்ற பெயரில் பிரபல யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் யூடியூபில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொழுதுபோக்கு வலைதளமான யூடியூப்பில், உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும், சாகச முயற்சிகளை செய்து பார்வையாளர்களை திகிலூட்டிவரும் மிஸ்டர் பீஸ்ட், அண்மையில் பாம்பு படுக்கையின் மீது 30 விநாடிகள் படுத்திருப்போருக்கு இந்திய மதிப்பில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

பீஸ்ட்டின் சவாலை ஏற்று அதற்கு ஏராளமானோர் முயற்சித்தனர். ஆனால் யாரும் வெற்றிப்பெறவில்லை. இந்த வீடியோ யூடியூப் பதிவேற்றப்பட்ட இரண்டே நாட்களில் 2 கோடியே 70 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் ஏராளமான சவால்கள் நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றிருந்தன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments