இளைஞர்களுக்கு போட்டியாக வொர்க் அவுட் செய்து அசத்தும் முதியவர்கள்..!

0 1216
இளைஞர்களுக்கு போட்டியாக வொர்க் அவுட் செய்து அசத்தும் முதியவர்கள்..!

சீனாவில் இளைஞர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக உடற்பயிற்சி கூடத்திற்கு படையெடுக்கும் முதியவர்கள், அங்கு அசத்தலாக வொர்க் அவுட் செய்துவருகின்றனர்.

முதியவர்கள் என்றால் வீட்டில் செய்திதாள்களை படித்துக்கொண்டு, நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டுமென்ற விதியை மாற்றி எழுதியுள்ளனர் சீன முதியவர்கள்.

பெய்ஜிங்கில் உள்ள பழமையான உடற்பயிற்சி கூடத்திற்கு தினமும் பிற்பகல் ஆஜராகும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், பெஞ்ச் பிரஸ்(bench presses), டம்பல் (dumbbell curls) உள்ளிட்ட பயிற்சிகளை செய்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments