வெளிநாடுகளில் ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகளுக்கும் இந்தியாவில் விரைவாக அனுமதி

0 2393

வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அந்த நாடுகளில் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் பெற்றுள்ள தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நடைமுறையை மத்திய அரசு விரைவுபடுத்தி உள்ளது.

நாட்டில் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அவை அதிக எண்ணிக்கையில் போடப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவை தொடர்ந்து வெளிநாடுகளில் ஏற்கனவே அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் பெற்றுள்ள ஜான்சன்&ஜான்சன், ஃபைசர், நோவோவேக்ஸ் உள்ளிட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments