பல்வேறு சமூகங்களின் புத்தாண்டு தினத்தை ஒட்டி பிரதமர் மோடி வாழ்த்து !

0 992
யுகாதி, குடிபத்வா, சஜிபு உள்ளிட்டபல்வேறு சமூகங்களின் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

ல்வேறு சமூகங்களின் புத்தாண்டு தினத்தை ஒட்டி  பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில்,  யுகாதி, குடிபத்வா, சஜிபு செராவோபா, நவ்ரே மற்றும் சேட்டி சந்த் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு பேசும் மக்களின் உகாதி, கன்னட மக்களின் யுகாதி, தமிழகத்தின் சித்திரை திருநாள், கேரளத்தின் விஷூவுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். சேத்தி சந்த் விழாவை கொண்டாடும் சிந்தி சமூகத்திற்கும், பஞ்சாபில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாவான பைஷாக்கிக்கு மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments