தெலுங்கு வருட பிறப்பையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

0 524

தெலுங்கு வருட பிறப்பையொட்டி, சென்னை தி.நகரிலுள்ள திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

சென்னை  தி.நகரில் அமைந்துள்ள பெருமாள்  கோவில் வாழைமரம், நுங்கு, தென்னங் கீற்று, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments