நடிகை நிக்கி கல்ராணியிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்த ஓட்டல் அதிபர்... காவல்துறையினர் விசாரணை

0 2901
நடிகை நிக்கி கல்ராணியிடம் ரூ. 50 லட்சம் மோசடி

நடிகை நிக்கி கல்ராணியிடம் 50லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோரமங்களா பகுதியில் ஓட்டல் நடத்தி வரும்  நிகில் என்பவரின் ஓட்டலில் கடந்த 2016-ம் ஆண்டு 50 லட்சம் ரூபாயை நிக்கி கல்ராணி முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.  இதற்காக மாதம் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக கூறிய நிகில் சொன்னபடி கொடுக்கவில்லை.

இதுதொடர்பாக  நிகில் மீது பெங்களூரு அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் நிக்கி கல்ராணி புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments