கர்நாடகாவில் இரவு நேரத்தில் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் அமல்

0 9064

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால்,  பெங்களூருவில் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

நகரில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மூடப்பட்டன. அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றுவோர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரவு நேரத்தில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவோர், இரவு பணிக்கு செல்வோர், அனுமதி கடிதத்தை காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 

கடும் கட்டுப்பாடுகளால் இரவு 9 மணிக்கு மேல் பெங்களூர் நகர சாலைகள் வெறிச்சோடியுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments