பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச் சூடு... ஒருவர் உயிரிழப்பு

0 1031

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

பாரீஸ் மருத்துவமனையின் முன் வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியை எடுத்து இருவர் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதில் தலையில் குண்டு பட்ட ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலத்த காயங்களுடன் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு உள்ளார்.

அங்கிருந்து மர்ம நபர் தப்பிய நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் ஒரு டிவி தொடரில் மர்ம நபருக்கும், காயமடைந்த பெண்ணுக்கும் ஏற்பட்ட காரசார விவாதத்திற்கு பழிவாங்க இந்த துப்பாக்கி சூடு நடந்து உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments