இங்கிலாந்தில் பொதுமுடக்கம் தளர்வு: உணவு விடுதிகள், பார்கள், கேளிக்கை விடுதிகளுக்கு மக்கள் படையெடுப்பு

0 1298

இங்கிலாந்தில் பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், பார்கள், கேளிக்கை விடுதிகள், பொழுது போக்கு நகரங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் குறைந்ததை அடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பணிகள் இல்லாத அனைத்து வணிகங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

மடையில் அடைக்கப்பட்ட வெள்ளம் போல் இருந்த மக்கள் தற்போது சுதந்திரமாக சுற்றித் திரிந்து வருகின்றனர். பல்வேறு வணிக வளாகங்களில் அணி திரண்டு வரும் வாகனங்களால் ஊழியர்கள் திக்குமுக்காடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments