புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவி ஏற்பு

0 1635
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவி ஏற்பு

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்கிறார்.

தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா  ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு மே 14 ஆம் தேதி வரை தலைமை தேர்தல் ஆணையராக அவர் பதவி வகிப்பார். சுஷில் சந்திரா பதவிக் காலத்தில் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments