மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா... தனிமை வார்டுகளாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள்!

0 2645
மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா... தனிமை வார்டுகளாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள்!

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ரயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றப்படுகின்றன.

உத்தவ் தாக்கரே அரசின் கோரிக்கையை ஏற்று 21 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றி இருப்பாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.ஒரு பெட்டியில் 16 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த பெட்டிகள் நந்தர்பர் மாவட்டத்திற்கு அனுப்பப்படுகின்றன. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 ஆயிரத்து 751 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments