தமிழகத்தில் 7000-ஐ நெருங்குகிறது கொரோனா தொற்று

0 4442
தமிழகத்தில் 7000-ஐ நெருங்குகிறது கொரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 711 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

பெருந் தொற்றில் இருந்து ஒரே நாளில் 2 ஆயிரத்து 339 பேர் குணமடைந்துள்ளதாகவும், , சிகிச்சை பலனின்றி, 19 பேர் உயிரிழந்ததாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஓமனில் இருந்து தமிழகம் வந்த 2 பேரும், அமீரகத்தில் இருந்து வந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

சென்னை பெருநகரில் 2,105 பேரும்,. செங்கல்பட்டு மாவட்டத்தில் 611 பேரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 604 பேரும் புதிதாக கொரோனா வால் பாதிக்கப்பட்டு உள்ளனர் தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments