தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யுமென தகவல்

0 3456

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யுமென தகவல்

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி,சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments