பிளஸ் டூ மொழி பாடத் தேர்வு தேதியில் மாற்றம்

0 6702

மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பிளஸ் டூ மொழி பாடத் தேர்வு மே 31 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறுவதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதர பிளஸ் டூ தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அதே நாட்களில் நடைபெறும் என்றும், தேர்வு நடைபெறும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments