பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்ட ஒற்றைக் கொம்பு காண்டாமிருகக் குட்டி

0 316

இங்கிலாந்தில் பிறந்து ஒரு மாதமே ஆன காண்டாமிருகக் குட்டி ஒன்று பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

செஸ்டர் விலங்கியல் பூங்காவில், ஆஷா என்ற ஒற்றைக் கொம்பு பெண் காண்டாமிருகம் கடந்த மாதம் குட்டி ஒன்றை ஈன்றது. அகீனோ ((Akeno)) என்று பெயரிடப்பட்ட அந்த காண்டாமிருகக் குட்டி தற்போது பார்வையாளர்களுக்காக பொதுவெளியில் திறந்து விடப்பட்டது. தாய் ஆஷாவுடன் அக்கீனோ நடந்தும், தனியாக ஓடியும் செய்யும் சேட்டைகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments