தயாரிப்பாளரும், நடிகருமான குமாரராஜன் நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

0 7165
தயாரிப்பாளரும், நடிகருமான குமாரராஜன் நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான குமாரராஜன் நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தித்ததும் சிந்தித்ததும் திரைப்படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்து அறிமுகமானவர் நடிகர் குமாரராஜன். அவருக்கு வயது 35.

நேற்றிரவு நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரின் மறைவுக்கு திரையுலகினர் தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments