வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவு..!

0 1620
வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவு..!

டகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்று, 9 ஆண்டுகள் நிறைவடைந்தை கொண்டாடும் விதமாக அவரது சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.

தமது தந்தையின் மறைவைத் தொடர்ந்து, கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வடகொரியாவின் அதிபரராக, கிம் ஜாங் உன் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் கிம் அதிபராகி 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக பியோங்யாங்கில் உள்ள அரண்மனையில் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments