புதுச்சேரி: மதுபோதையில் இளைஞர்கள் மளிகைக்கடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

0 18486
புதுச்சேரி: மதுபோதையில் இளைஞர்கள் மளிகைக்கடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

புதுச்சேரியில் மதுபோதையில் இளைஞர்கள் சிலர் மளிகைக்கடையில் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

உப்பளம் பகுதியில் உள்ள மளிகைக்கடைக்கு குடிநீர் பாட்டில் வாங்க வந்த 4 இளைஞர்கள், மதுபோதையில் இருந்த நிலையில், அவர்களுக்கும் கடையில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மதுபோதையில் இருந்தவர்கள் பொருட்களை எடுத்து வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தாக்குதல் நடத்திய 4 இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments