பாரம்பரிய கலையை மீட்டெடுக்க புது முயற்சி..! மனிதன் சிலம்பம் சுற்றுவது போல் நின்று மாணவ, மாணவிகள் கின்னஸ் சாதனை

0 1760
பாரம்பரிய கலையை மீட்டெடுக்க புது முயற்சி..! மனிதன் சிலம்பம் சுற்றுவது போல் நின்று மாணவ, மாணவிகள் கின்னஸ் சாதனை

சென்னை ஆவடி அருகே சிலம்பம் கலையை ஊக்குவிக்கும் வகையில், மனிதன் சிலம்பம் சுற்றுவது போல் நின்று மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

பாரம்பரிய கலையான சிலம்பத்தை மீட்டெடுக்கும் வகையில், ஆவடி அடுத்த பருத்திப்பட்டு ஏரிப்பூங்காவில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மனிதன் சிலம்பம் சுற்றுவது போல் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது காண்போரை வெகுவாக ஈர்த்தது.

இந்த நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments