ஓசூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களிடம் ரூ.8 லட்சம் அபராதம் வசூல் - மாநகராட்சி ஆணையர்

0 1373
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாதவர்களிடம் இதுவரை 8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாதவர்களிடம் இதுவரை 8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் ஓசூர் மாநகர பேருந்து நிலையம், உழவர் சந்தை, ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாத நபர்களிடம் இதுவரை 8 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments