உச்ச நீதிமன்றத்தில் 50 சதவீத பணியாளர்களுக்கு கொரோனா உறுதி..!

0 2778
உச்ச நீதிமன்றத்தில் 50 சதவீத பணியாளர்களுக்கு கொரோனா உறுதி..!

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று உச்ச நீதிமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை.

உச்ச நீதிமன்ற பணியாளர்கள் சுமார் 50 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் இனிமேல் வழக்கு விசாரணை காணொலி வழியாக மட்டுமே நடக்கும் என்றும் நீதிபதிகள் வீடுகளில் இருந்தவாறே விசாரணையில் பங்கேற்பார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments