"கொரோனா சிகிச்சை பெற பணமில்லாத, போதிய விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு உதவுங்கள்" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை

0 1541
கொரோனாவுக்கு எதிரான 2-வது பெரும் போரில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். அதேபோல் சிகிச்சை பெற பணமில்லாமல் தவிப்பவர்களுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு மக்கள் உதவ வேண்டும் என்றும், மக்கள் ஒவ்வொருவரும் முக கவசம் அணிவது போல் மற்றவர்களையும் முக கவசம் அணியச் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். மேலும் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் தங்களுக்குள் சிறிய தடுப்பு பகுதியை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான 2-வது பெரும் போரில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

அதேபோல் சிகிச்சை பெற பணமில்லாமல் தவிப்பவர்களுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு மக்கள் உதவ வேண்டும் என்றும், மக்கள் ஒவ்வொருவரும் முக கவசம் அணிவது போல் மற்றவர்களையும் முக கவசம் அணியச் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் தங்களுக்குள் சிறிய தடுப்பு பகுதியை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments