நடிகை ஐஸ்வர்யா லஷ்மி கொரோனாவால் பாதிப்பு

0 1913
திரைப்பட நடிகர்கள் விஷால் மற்றும் தனுஷ் படங்களில் நடித்த கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகை ஐஸ்வர்யா லஷ்மி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

திரைப்பட நடிகர்கள் விஷால் மற்றும் தனுஷ் படங்களில் நடித்த கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகை ஐஸ்வர்யா லஷ்மி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் முக கவசம் அணிந்து அனைத்து தடுப்பு முறைகளையும் கடைபிடித்து வருவதாக பதிவிட்டுள்ளார்.

எனவே அனைவரும் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். விஷால் நடித்த ஆக் ஷன், மணி ரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன்மற்றும் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் இவர் நடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments