நாட்டின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக சுஷீல் சந்திரா நியமிக்கப்பட வாய்ப்பு

0 1298
நாட்டின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட உள்ளார்.

நாட்டின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட உள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு மூத்த தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவது வழக்கம் என்ற அடிப்படையில், சுஷீல் சந்திரா பெயரை மத்திய அரசு அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கான குடியரசுத் தலைவரின் உத்தரவு எந்த நேரத்திலும் பிறப்பிக்கப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. சுனில் அரோராவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதால், சுஷில் சந்திரா நாளை  பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments