கன்னியாகுமரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற ஆயிரக்கணக்கானோரிடம் அபராதம் வசூல்...

0 41445
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத ஆயிரத்து 780 பேரிடம் போலீசார் அபராதம் வசூலித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத ஆயிரத்து 780 பேரிடம் போலீசார் அபராதம் வசூலித்தனர்.

தமிழகத்தில் கொரோனா கட்டுபாட்டு நெறிமுறைகளை மீறுவோரிடம் அபாராதம் விதிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் முக கவசம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் போலீசார் மற்றும் சுகாதார பணியாளர்கள் அபராதம் விதித்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 780 பேரிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments