நாகப்பட்டினத்தில் ஒரே நேரத்தில் 18 பேரை கடித்துக் குதறிய வெறி நாய்

0 4715
நாகப்பட்டினத்தில் வெறி நாய் கடித்ததில் ஒரே நேரத்தில் 18 பேர் காயம் அடைந்தனர்.

நாகப்பட்டினத்தில் வெறி நாய் கடித்ததில் ஒரே நேரத்தில் 18 பேர் காயம் அடைந்தனர்.

புதிய பேருந்து நிலையத்தில் தேநீர் கடை முன் நின்று கொண்டு இருந்த நாய் திடீரென அங்கு இருந்தவர்களை விரட்டிக் கடித்தது.

நாயின் கடியில் இருந்து தப்பிக்க முயற்சித்த நிலையிலும் சுமார் 18 பேரை விரட்டிக் கடித்தது. கடிபட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அங்கிருந்தவர்கள் கல் மற்றும் கட்டையால் நாயை அடித்து கொன்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments