உலக அளவில் 60 நாடுகளில் கொரொனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் முதல் டோஸ் போடும் சூழ்நிலை நிறுத்தம்

0 1247
உலக அளவில் 60 நாடுகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் 60 நாடுகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை ஏழை நாடுகளால் வாங்க முடியாததால் அவர்களுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு கோவாக்ஸ் திட்டத்தை உருவாக்கியது.

பல்வேறு நாடுகள் இணைந்துள்ள இந்த திட்டத்தின் மூலம் கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக 60 நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் போடப்படுவது நிறுத்தப்படும் சூழ்நிலை உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments