ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறுகிறது அமெரிக்கா..! தாலிபன்கள் குறித்து அதிபர் அஷ்ரப் கனி மிகுந்த அச்சம்

0 1882
ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறுகிறது அமெரிக்கா..! தாலிபன்கள் குறித்து அதிபர் அஷ்ரப் கனி மிகுந்த அச்சம்

ப்கானிஸ்தானில் இருந்து தனது எஞ்சிய படைகளையும் அமெரிக்கா வாபஸ் பெற உள்ளதால், தாலிபன்களின் அட்டூழியத்திற்கு அஞ்சி அதிபர் அஷ்ரப் கனி மனவிரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்பான தாலிபன்கன்களின் கை ஓங்கி வருவதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் வலுவில்லாத அரசு அமைப்பு, ஊழல், கொரோனா உள்ளிட்டவற்றால் அதிபரின் ஆட்சி நலிவடைந்துள்ளது.

எனவே பல துறைகளில் நல்ல அனுபவம் கொண்டிருந்தும், நாட்டின் எதிர்காலம் மற்றும் தனது அரசியல் வாழ்க்கை குறித்து அதிபர் அஷ்ரப் கனி மிகுந்த கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments