”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள்” :மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித் ஷா பேச்சு

0 2207
”10 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மம்தாவுக்கு விடை கொடுங்கள்” :மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித் ஷா பேச்சு

10 ஆண்டுகள் முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜிக்கு, மேற்கு வங்க வாக்காளர்கள் பிரியாவிடை கொடுக்க வேண்டும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் செய்தார்.

மேற்கு வங்காளத்தில் அமித் ஷா பஷீர்ஹாட் தக்சின் என்ற இடத்தில் நடந்த (Basirhat Dakshin) கூட்டத்தில் பேசினார். அப்போது, தம்மை ராஜினாமா செய்யுமாறு மம்தா பானர்ஜி கூறியதற்கு பதிலளித்த அவர், வரும் 2 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்ய மம்தா தயாராக இருக்க வேண்டும் என பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments