”மேற்கு வங்க தேர்தலில் நிகழ்ந்த வன்முறைக்கு, வாக்குகள் மூலம் பதிலடி கொடுப்போம்” -மம்தா பானர்ஜி ஆவேசம்

0 1826
”மேற்கு வங்க தேர்தலில் நிகழ்ந்த வன்முறைக்கு, வாக்குகள் மூலம் பதிலடி கொடுப்போம்” -மம்தா பானர்ஜி ஆவேசம்

மேற்கு வங்க தேர்தலில் நிகழ்ந்த வன்முறைக்கு, வாக்குகள் மூலம் பதிலடி கொடுப்போம் என, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

4 பேர் உயிரை பலி வாங்கிய வன்முறை சம்பவம் தொடர்பாக, ஜல்பைகுரயில் சக்கர நாற்காலியில் அமர்ந்த படி, செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, தேர்தல் தோல்வி அச்சம் காரணமாக வனமுறை அரங்கேற்றப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments