மீண்டும் ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்படுமா? -மத்திய ரயில்வே நிர்வாகம் விளக்கம்

0 961
மீண்டும் ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்படுமா? -மத்திய ரயில்வே நிர்வாகம் விளக்கம்

காராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் ஷ்ராமிக் எனப்படும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என வெளியான செய்திகளை ரயில்வே மறுத்துள்ளது.

கொரோனா அதிகரிப்பதால் மகாராஷ்டிராவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்படலாம் என்பதால் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப ஏதுவாக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் விடப்பட உள்ளதாக தகவல் பரவுகிறது.

இதற்கு மத்திய ரயில்வே தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு வெளியிட்டுள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் ஷ்ராமிக் ரயில்களை இயக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments