தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் நாளை முக்கிய ஆலோசனை

0 5919
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் நாளை முக்கிய ஆலோசனை

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

நாளை பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்குமா என்பது தெரியவரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments